×

ஈரோடு அரசு மருத்துவமனை சர்ச்சை: மருத்துவருக்கு மெமோ

ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஷ், உறைவிட மருத்துவர் சசிரேகாவுக்கு மெமோ அளிக்கப்பட்டுள்ளது. காயமடைந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த தாயை மகளே தூக்கிச் சென்ற விவகாரத்தில் விளக்கம் கேட்டு வெங்கடேஷ், சசிரேகா ஆகியோருக்கு மாவட்ட சுகாதார இணை இயக்குநர் அம்பிகா சண்முகம் மெமோ அனுப்பியுள்ளார்.

 

The post ஈரோடு அரசு மருத்துவமனை சர்ச்சை: மருத்துவருக்கு மெமோ appeared first on Dinakaran.

Tags : Erode Government Hospital ,Erode ,Superintendent ,Venkatesh ,Resident ,Doctor ,Sasirekha ,District Health Joint Director ,Ambika ,Sasireka ,Dinakaran ,
× RELATED ஈரோடு அரசு மருத்துவமனையில் ரூ.34 கோடியில் கூடுதல் கட்டிடம் கட்ட ஆலோசனை