×

மே 30-ல் பழனி கோயில் ரோப் கார் சேவை நிறுத்தம்

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை, மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மே 30-ம் தேதி நிறுத்தம் செய்யப்படுகிறது. மே 30-ம் தேதி ஒரு நாள் மட்டும் ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியாகிறது.

The post மே 30-ல் பழனி கோயில் ரோப் கார் சேவை நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Palani Temple ,Palani Murugan Temple ,temple administration ,Dinakaran ,
× RELATED பழனி முருகன் கோயிலுக்கு நாளை சர்க்கரை கொள்முதல்