×

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் அடுத்த 3 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. சென்னையில் வெப்பநிலை 106 டிகிரி ஃபாரன்ஹீட் வரை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai Meteorological Centre ,Chennai ,Kerala ,
× RELATED தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று...