×

2026க்குள் 46,000 பணியிடங்கள் நிரப்பப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: 2026க்குள் 46,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2026 ஜனவரிக்குள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 17,591 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 19,000, மருத்துவத்துறையில் 2,041 பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

 

The post 2026க்குள் 46,000 பணியிடங்கள் நிரப்பப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : CM ,Stalin ,Chennai ,Chief Minister ,M. K. Stalin ,Legislative Assembly ,Tamil Nadu Public Service Commission ,M.K.Stal ,Dinakaran ,
× RELATED பூவிருந்தவல்லியில் 11 செ.மீ. மழை பதிவு