×

மே 31, ஜூன் 1 என இரு நாட்கள் விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய உள்ளார் பிரதமர் மோடி!!

கன்னியாகுமரி : திருவனந்தபுரத்தில் இருந்து மே 30, மாலை 4.35 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார் பிரதமர் மோடி. ஹெலிகாப்டரில் வரும் பிரதமர் நரேந்திர மோடி மே 30, மாலை 5.40 மணிக்கு விவேகானந்தர் பாறைக்கு செல்கிறார். மே 31 மற்றும் ஜூன் 1 என இரு நாட்கள் விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய உள்ளார் பிரதமர் மோடி.

The post மே 31, ஜூன் 1 என இரு நாட்கள் விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய உள்ளார் பிரதமர் மோடி!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Vivekananda Rock ,Kanyakumari ,Modi ,Kanniyakumari ,Thiruvananthapuram ,Shri Narendra Modi ,
× RELATED கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை