×

பாலியல் புகார்: கோவில் பூசாரி கைது

கொடைக்கானல்: பாலியல் புகாரில் சிக்கிய மண்ணடி காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி கைது செய்யப்பட்டுள்ளார். கொடைக்கானலில் தலைமறைவாக இருந்த பூசாரியை காவல்துறை கைது செய்தது.

The post பாலியல் புகார்: கோவில் பூசாரி கைது appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Karthik Munusamy ,Mannadi Kalikampal temple ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல் மேல்பள்ளத்தில் மின்விநியோகம் கோரி மறியல்