×

சீர்காழி அருகே வீட்டில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

 


சீர்காழி: செம்பதனிருப்பு கிராமத்தில் வீடு ஒன்றின் கழிவறை தொட்டியில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கேசவன் என்பவரின் பழைய வீடு இடிக்கப்பட்டு, அதே இடத்தில் புதிய வீடு கட்டப்பட்டு வருகிறது. பழைய வீட்டின் கழிவறை தொட்டியில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

The post சீர்காழி அருகே வீட்டில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Sembadanirpu ,Kesavan ,Dinakaran ,
× RELATED பூனைக்குட்டி காணாமல் போனதால்...