×

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல்

டெல்லி: 3 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 30,31, ஜூன் 1 ஆகிய 3 நாட்களில் கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவின் போது பிரதமர் மோடி இமயமலைக்கு சென்று தியானம் செய்தது குறிப்பிடத்தக்கது.

 

The post பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,Tamil Nadu ,Delhi ,Kanyakumari ,Vivekananda Hall ,
× RELATED தேசிய ஜனநாயகக்கூட்டணி மத்தியில்...