×

சிவகங்கையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது

சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட சாந்தகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சாந்தகுமாரிடம் ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளி கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post சிவகங்கையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Shanthakumar ,Thoothukudi ,Virudhunagar districts ,Sivaganga ,Dinakaran ,
× RELATED திருப்புவனம் பகுதிக்கு நிலையான...