×

8 நாட்களுக்கு பிறகு திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

கன்னியாகுமரி: 8 நாட்களுக்கு பிறகு கன்னியாகுமாரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் திறப்பு மற்றும் தொடர் மழையால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை இருந்தது. நீர் வரத்து குறைந்ததால் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

The post 8 நாட்களுக்கு பிறகு திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : Tilparapu Falls ,Kanyakumari ,Tilparapu ,Kanyakumari district ,Pachiparai dam ,Dinakaran ,
× RELATED குளத்தில் நண்பர்களுடன் குளித்துக்...