×

திருச்சி விமான நிலையத்தில் ரூ.32 லட்சம் மதிப்பிலான இ- சிகரெட்கள் பறிமுதல்

திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.32 லட்சம் மதிப்பிலான 1,285 இ- சிகரெட்களை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த பயணியின் உடமைகளை சோதனை செய்த போது மறைத்து வைத்து கொண்டு வரப்பட்ட இ-சிரெட்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருச்சி விமான நிலையத்தில் ரூ.32 லட்சம் மதிப்பிலான இ- சிகரெட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Trichy Airport ,Trichy ,Trichy International Airport ,Dinakaran ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் ரூ.1,112...