×

கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது

 

கிருஷ்ணகிரி, மே 27: கெலமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு, கோடியூர் பகுதியில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்ஐ தினேஷ் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது கோடியூரை சேர்ந்த ராஜ்குமார் (33) என்பவர் வீட்டில், ₹12 ஆயிரம் மதிப்பிலான 1,200 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து, அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

 

The post கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Kelamangalam Police Station ,Kodiyur ,SI ,Dinesh ,Dinakaran ,
× RELATED மாவட்ட திமுக வக்கீல் அணியினர் ஆர்ப்பாட்டம்