- திருச்சி
- சிதம்பரம் ரோட் பூவலூர்
- திருச்சி — சிதம்பரம் சாலை
- லால்குடி
- திருச்சி —
- சிதம்பரம் ரோட்
- பூலூர்
- தின மலர்
திருச்சி: லால்குடி அருகே திருச்சி – சிதம்பரம் சாலை பூவளூரில் கட்டுப்பாட்டை இழந்த கார் வயலில் இறங்கி விபத்து ஏற்பட்டது. கார் விபத்தில் 5 பேர் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
The post திருச்சி – சிதம்பரம் சாலை பூவளூரில் கட்டுப்பாட்டை இழந்த கார் வயலில் இறங்கி விபத்து appeared first on Dinakaran.