×

திருச்சி – சிதம்பரம் சாலை பூவளூரில் கட்டுப்பாட்டை இழந்த கார் வயலில் இறங்கி விபத்து

திருச்சி: லால்குடி அருகே திருச்சி – சிதம்பரம் சாலை பூவளூரில் கட்டுப்பாட்டை இழந்த கார் வயலில் இறங்கி விபத்து ஏற்பட்டது. கார் விபத்தில் 5 பேர் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post திருச்சி – சிதம்பரம் சாலை பூவளூரில் கட்டுப்பாட்டை இழந்த கார் வயலில் இறங்கி விபத்து appeared first on Dinakaran.

Tags : Trichy ,Chidambaram Road Boowalur ,Trichy — Chidambaram road ,Lalgudi ,Trichy — ,Chidambaram Road ,Poollur ,Dinakaran ,
× RELATED திருச்சி-திண்டுக்கல் சாலையில் போலீஸ் வாகனம்-ஆட்டோ மோதல்