×

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார்

சென்னை: உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்க திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வலியுறுத்தியுள்ளார்.

The post நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் appeared first on Dinakaran.

Tags : Chief Justice of ,Supreme Court ,Justice ,GR Swaminathan ,CHENNAI ,Chief Justice of the ,Judge ,Kolathur Mani ,Dravidian Liberation Organization ,Chief Justice of the Supreme ,Court ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பான...