×

நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

சென்னை: நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் நீட் தேர்வால் பயிற்சி மையங்கள் பல லட்சம் கோடியை சம்பாதிக்கின்றன. 2026ம் ஆண்டு திமுக, அதிமுக இல்லாத புதிய கூட்டணி நிச்சயம் அமையும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

The post நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் appeared first on Dinakaran.

Tags : NEET ,BMC ,president ,Anbumani Ramadoss ,Chennai ,DMK ,AIADMK ,PMK ,
× RELATED நீட் விடைத்தாள் கிழிந்ததாக புகார்...