×

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சி சேமுண்டி பகுதியில் சிறுத்தை வீட்டுக்குள் புகுந்தது. சின்ன மாமா என்பவரது காபி தோட்டத்தில் உள்ள வீட்டுக்குள் சிறுத்தை புகுந்துள்ளது உறுதி செய்யப்பட்டது. தகவல் தெரிவித்தும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். வீட்டுக்குள் புகுந்த சிறுத்தையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

 

The post நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை: பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Koodalur, Nilgiri district ,Sri Madurai Uradachi Samundi ,Koodalur, Neelgiri district ,Koodalur ,Neelgiri District ,
× RELATED கோவை வனப்பகுதியில் இருந்து பாக்கு...