×

குமரியில் தொடர் மழை: வீடுகளுக்குள் மக்கள் முடக்கம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாங்காட்டில் இருந்து கூட்டாலுமூடு செல்லும் சுமார் 1.5 கி.மீ. சாலை மழைநீரில் மூழ்கியுள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

The post குமரியில் தொடர் மழை: வீடுகளுக்குள் மக்கள் முடக்கம் appeared first on Dinakaran.

Tags : Kumari ,Kanyakumari ,Kanyakumari district ,Mangat ,Kottalumoodu ,Dinakaran ,
× RELATED குமரி மாவட்டம்; விவேகானந்தர்...