×

குமரியில் 3-வது நாளாக ரப்பர் பால் வெட்டும் பணி பாதிப்பு..!!

குமரி: மலை கிராமங்களான தடிக்காரன்கோணம், வாழையத்து வயல், கீரிப்பாறையில் மழையால் ரப்பர் பால் வெட்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. மலை கிராமங்களான தடிக்காரன்கோணம், வாழையத்து வயல், கீரிப்பாறையில் மழையால் ரப்பர் பால் வெட்டும் பணி பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

The post குமரியில் 3-வது நாளாக ரப்பர் பால் வெட்டும் பணி பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kumari ,Dadikarangkonam ,Banaiatu Vial ,Giripapara ,Datikarangkonam ,Giripalara ,Dinakaran ,
× RELATED குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு வீடு...