×

சென்னையில் சர்வதேச தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் 3பேர் கைது..!!

சென்னை: சென்னையில் சர்வதேச தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹிஸ்ப் உத் தஹ்ரிர் அமைப்புக்கு ஆதரவாக பரப்புரை செய்ததாக 3 பேர் கைதாகினர். பொறியாளர் அமீர் உசேனும், அவரது தந்தை மன்சூர் மற்றும் சகோதார் அப்துல் ரகுமானும் கைது செய்யப்பட்டனர். சென்னை ராயப்பேட்டையில் வாரம்தோறும் கூட்டங்களை நடத்தி ஆள்சேர்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

The post சென்னையில் சர்வதேச தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் 3பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : International Radical Organization ,Chennai Chennai ,international extremist ,Chennai ,Hizb Ud-Tahrir ,Engineer ,Amir Hussain ,Mansour ,Abdul Raguman ,
× RELATED சென்னை அரும்பாக்கத்தில் கூலிப்படை...