×

மக்களவை தேர்தலுக்கான 6-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

மக்களவை தேர்தலுக்கான 6-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 6-ம் கட்ட மக்களவை தேர்தலில் 889 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் அரியானாவில் உள்ள 10 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

 

 

 

The post மக்களவை தேர்தலுக்கான 6-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha elections ,Delhi ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED 2024 மக்களவை தேர்தலில் பதிவானதைவிட...