×

2-வது தகுதிச்சுற்று: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பந்துவீச்சு!

ஐ.பி.எல். கிரிக்கெட் 2-வது தகுதிச்சுற்று: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போடியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

 

The post 2-வது தகுதிச்சுற்று: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பந்துவீச்சு! appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Sunrisers Hyderabad ,I. B. L. Cricket ,Chennai ,Sepakkam Stadium ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்; இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்!