×

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் ஜாமினில் விடுவிப்பு

சென்னை: முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் ஜாமினில் விடுவித்துள்ளனர். திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ்க்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. திருப்போரூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற மருத்துவப் பரிசோதனைக்கு பின் நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் ஆஜர்படுத்தினார்கள். உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமினில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

The post முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் ஜாமினில் விடுவிப்பு appeared first on Dinakaran.

Tags : DGP ,Rajesh Das ,Chennai ,Rajes Das ,Tiruppurur ,Rajeshdas ,Tiruppurur Government Hospital ,Dinakaran ,
× RELATED காவல் அதிகாரிகளுக்கு கை துப்பாக்கி சுடும் பயிற்சி