×

பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வெளியுறவு அமைச்சகம் நோட்டீஸ்!

டெல்லி: பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வெளியுறவு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அரசு அதிகாரிகளுக்கான சிறப்பு பாஸ்போர்ட்டை ஏன் ரத்து செய்யக் கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பிரஜ்வலுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு பாஸ்போர்ட்டை ரத்து செய்ய ஒன்றிய அரசுக்கு கர்நாடக அரசு கோரியிருந்தது. ஒன்றிய அரசுக்கு கர்நாடக அரசு வைத்த கோரிக்கையை வெளியுறவு அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

 

The post பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வெளியுறவு அமைச்சகம் நோட்டீஸ்! appeared first on Dinakaran.

Tags : Foreign Ministry ,Prajwal Revanna ,Delhi ,EU ,Prajwal ,Ministry of Foreign Affairs ,Dinakaran ,
× RELATED பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி