×

டெல்லி அலிபூரில் உள்ள கார்னிவல் சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து

டெல்லி: டெல்லி அலிபூரில் உள்ள கார்னிவல் சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சொகுசு விடுதியில் கொழுந்து விட்டு எரியும் நெருப்பால், வான் நோக்கி குபுகுபுவென எழுந்த கரும்புகை சூழ்ந்துள்ளது. சொகுசு விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

The post டெல்லி அலிபூரில் உள்ள கார்னிவல் சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Carnival Luxury Hotel ,Delhi's Alipore ,Delhi ,Alipur ,Carnival ,Alipore, Delhi ,
× RELATED நீட் முறைகேடு விசாரிக்கக்கோரி ஒன்றிய...