×

திருப்பூரில் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்தவர் கைது


திருப்பூர்: தாராபுரம் அருகே 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த கட்டட தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். சின்னக்கம்பாளையத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி சிவகுமாரை தாராபுரம் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

The post திருப்பூரில் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruppur Tiruppur ,Tarapuram ,Darapuram Women's Police ,Sivakumar ,Sinnakampalayam ,Tiruppur ,
× RELATED போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்