×

முன்னாள் டி.ஜி.பி. ராஜேஸ் தாஸ் கைது

சென்னை: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஸ் தாஸை கேளம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். தையூரில் உள்ள பண்ணை வீட்டில் பாதுகாவலரை தாக்கியதாக ராஜேஸ் தாஸ் மீது பீலா வெங்கடேசன் புகார் அளித்திருந்தார். மனைவி பீலா வெங்கடேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்து கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post முன்னாள் டி.ஜி.பி. ராஜேஸ் தாஸ் கைது appeared first on Dinakaran.

Tags : DGP ,Rajes Das ,Chennai ,Kelambakkam ,Beela Venkatesan ,Rajesh Das ,Taiyur ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு...