×

சென்னை – கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலுக்குள் மழைநீர்

சென்னை: சென்னை – கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலுக்குள் மழைநீர் ஒழுகியது. ரயில் பெட்டிகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை மழைநீர் ஒழுகியதால் இரவு முழுவதும் உறக்கம் தொலைந்ததாக பயணிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

The post சென்னை – கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலுக்குள் மழைநீர் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kanyakumari ,
× RELATED திற்பரப்பு அருவியில் 3-வது நாளாக குளிக்கத் தடை..!!