- மலேசியா ஓபன்
- பி.வி. சிந்து
- கோலா லம்பூர்
- இந்தியா
- மலேசிய திறந்த பூப்பந்து தொடர்
- பிவி சிந்து
- சீனா
- யு ஹான்
- மலேசியன் ஓபன்
- தின மலர்
கோலாலம்பூர்; மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் அரையிறுதி போட்டிக்கு இந்தியாவின் பி.வி.சிந்து முன்னேறினார். மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் சீனாவின் யு ஹான்-ஐ 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து அசத்தினார். 21-13, 14-21, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பி.வி.சிந்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
The post மலேசிய ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து appeared first on Dinakaran.