×

கோவையில் மின்சாரம் பாய்ந்து 2 குழந்தைகள் உயிரிழப்பு

கோவை: சின்னவேடம்பட்டியில் உள்ள பூங்காவில் மின்சாரம் பாய்ந்து 2 குழந்தைகள் உயிரிழந்தது. ராணுவ வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பூங்காவில் விளையாடிய போது மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்பட்டது. பூங்கா மின் விபத்தில் ஜியான்ஸ்ரெட்டி (6), வியோமா பிரியா (8) உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோவையில் மின்சாரம் பாய்ந்து 2 குழந்தைகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Chinnavedampatti ,Army Housing Board ,Giansreddy ,Vyoma Priya ,
× RELATED கோவையில் தண்ணீர் தொட்டியில் ஏற்பட்ட...