×

கலை, அறிவியல் கல்லூரிகளின் கட்டணத்தை இணையதளத்தில் வெளியிட ஆணை!

சென்னை: அரசு, அரசு உதவிபெறும், தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளின் கட்டணத்தை இணையதளத்தில் வெளியிட அணையிடப்பட்டுள்ளது. கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். அரசு கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பட்டியலை www.tngasa.in என்ற இணையதளத்தில் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.

 

The post கலை, அறிவியல் கல்லூரிகளின் கட்டணத்தை இணையதளத்தில் வெளியிட ஆணை! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Department of Higher Education ,College of Arts and Sciences ,Dinakaran ,
× RELATED என்.ஐ. கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி