×

நடிகர் ரஜினிகாந்துக்கு ‘கோல்டன் விசா’ வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்!

நடிகர் ரஜினிகாந்துக்கு ஐக்கிய அரபு அமீரகம் ‘கோல்டன் விசா’ வழங்கியது. அபுதாபியில் நடந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்துக்கு ஐக்கிய அரபு அமீரக கலாச்சாரம், சுற்றுலாத்துறை சார்பில் கோல்டன் விசா வழங்கப்பட்டது. யு.ஏ.இ. கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை தலைவர் முகமது கலிஃபா அல் முபாரக், கோல்டன் விசாவை ரஜினிகாந்திடம் வழங்கினார். கோல்டன் விசா வழங்கியதற்காக யு.ஏ.இ. அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்தார்.

 

The post நடிகர் ரஜினிகாந்துக்கு ‘கோல்டன் விசா’ வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்! appeared first on Dinakaran.

Tags : Rajinikanth ,United Arab Emirates ,United ,Arab ,Emirates ,UAE Department of Culture and Tourism ,Abu Dhabi ,U.A.E. Culture ,and Tourism ,Mohammed Khalifa Al… ,
× RELATED இன்ஸ்டாவில் “டைவர்ஸ்” அறிவித்த...