×

வேங்கைவயல் சம்பவம்: குற்றவாளிகளை கைது செய்ய மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: வேங்கைவயல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை காலதாமதமின்றி விரைந்து கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு டிஜிபிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

 

The post வேங்கைவயல் சம்பவம்: குற்றவாளிகளை கைது செய்ய மார்க்சிஸ்ட் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Vengaivyal incident ,Marxist ,CHENNAI ,Communist ,K. Balakrishnan ,Tamil Nadu DGP ,Venkaivyal incident ,Vengaiyal ,
× RELATED மார்க்சிஸ்ட் கம்யூ., ஆர்ப்பாட்டம்