×

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,567 கனஅடியாக அதிகரிப்பு!!

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,567 கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று காலை அணை நீர்மட்டம் 46.15 அடியாக இருந்த நிலையில், தற்போது 48.87 அடியாக உயர்ந்து ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது.

 

The post பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,567 கனஅடியாக அதிகரிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Bhavanisagar ,Dinakaran ,
× RELATED தரமான விதை நெல் ரகங்கள் இருப்பு: விவசாயிகள் பயன்பெற அழைப்பு