×

நாளை முதல் 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை : முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்யப்பட உள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை 535 பேருந்துகளும் நாளை மறுநாள் 595 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து பிற ஊர்களுக்கு நாளை, நாளை மறுநாள் 130 பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

The post நாளை முதல் 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Mukurtam ,Klambach ,Coimbatore… ,Dinakaran ,
× RELATED வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை,...