×

சமத்துவ இந்தியா உருவாக I.N.D.I.A.கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் : சோனியா காந்தி பேச்சு

டெல்லி : சமத்துவ இந்தியா உருவாக I.N.D.I.A.கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார். 2 நாட்களில் வாக்குப் பதிவு நடக்கவுள்ள நிலையில் டெல்லியில் இறுதிகட்ட பரப்புரையில் ஈடுபட்ட சோனியா காந்தி, “இந்தியாவிற்கான உங்களின் ஒவ்வொரு வாக்கும் வேலைவாய்ப்பு, பெண் அதிகாரமளித்தலை உருவாக்கும். ஜனநாயகம், அரசமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post சமத்துவ இந்தியா உருவாக I.N.D.I.A.கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் : சோனியா காந்தி பேச்சு appeared first on Dinakaran.

Tags : INDIA ,Sonia Gandhi ,Delhi ,
× RELATED தேர்தல் முடிவு இந்தியா கூட்டணிக்கு சாதகமாக வரும்: சோனியா காந்தி பேட்டி