×

கடலூரில் சிறுவன் இயக்கிய ஆம்புலன்ஸ் மோதி விபத்து: 2 பெண்கள் காயம்

கடலூர்: கடலூர் அரசு மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை சிறுவன் இயக்கியபோது விபத்து ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நோயாளியை மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்றிருந்த நேரத்தில் சிறுவன் இயக்கியதால் விபத்து ஏற்பட்டது. சிறுவன் இயக்கிய ஆம்புலன்ஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் 2 பெண்கள் காயம் அடைந்தனர். விபத்து தொடர்பாக சிசிடிவி காட்சிப் பதிவுகளைக் கொண்டு கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post கடலூரில் சிறுவன் இயக்கிய ஆம்புலன்ஸ் மோதி விபத்து: 2 பெண்கள் காயம் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Cuddalore Government Hospital ,Dinakaran ,
× RELATED லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் உதவியாளர் சஸ்பெண்ட்