×

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழ்நாடு தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா ஆலோசனை

சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா அவசர ஆலோசனை செய்து வருகிறார். தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனாவுடன் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா சந்தித்து டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறார். தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

The post முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழ்நாடு தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Mullaip ,Tamil Nadu ,Chief Secretary ,Shivdas Meena ,CHENNAI ,Mullaip Periyar Dam ,Water Resources Secretary ,Sandeep Saxena ,Cauvery Management Commission ,Delhi ,Dam ,Tamil ,Nadu ,Dinakaran ,
× RELATED பள்ளிகளில் மாணவர்கள் மன அழுத்தம்...