×

வேலூர் அருகே ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது..!

வேலூர்: வேலூர் மாவட்டம் அலுமேலுமங்காபுரம் பகுதியில் ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். லாரி ஓட்டுநர் முத்துக்கிருஷ்ணனை அரிவாளால் வெட்டிய சக்திவேல், அசோக், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

 

The post வேலூர் அருகே ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது..! appeared first on Dinakaran.

Tags : Vellore ,Alumelumangapuram ,Vellore district ,Sakthivel ,Ashok ,Manikandan ,Muthukrishnan ,Dinakaran ,
× RELATED தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் காட்பாடியில் பரபரப்பு