×

சிலந்தி ஆறு தடுப்பணை கட்டுமானத்தை தடுக்க வேண்டும்: தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

சென்னை: சிலந்தி ஆறு தடுப்பணை கட்டுமானத்தை தமிழக அரசு உடனே தடுத்திட வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பசுமைத் தீர்ப்பாய வழக்கில் தமிழக அரசும் இணைந்து சிலந்தி ஆறு தடுப்பணை கட்டுமானத்தை தடுக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் தனி வழக்கு தொடுத்து சிலந்தி ஆறு தடுப்பணை கட்டுமானத்தை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

The post சிலந்தி ஆறு தடுப்பணை கட்டுமானத்தை தடுக்க வேண்டும்: தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Silindi river barrage ,Tamil Nadu Farmers Union ,Chennai ,Tamil Nadu Farmers' Association ,Tamil Nadu government ,Silandi River barrage ,Green Tribunal ,Silanthi ,River ,Barrage ,Supreme Court ,Spider River Barrage ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...