×

கோவையில் காவலாளியை தாக்கிய ஆண் யானை!!

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்துக்குள் புகுந்த ஆண் யானை காவலாளியை தாக்கியது. யானை தாக்கி காயமடைந்த காவலாளியை சக ஊழியர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

The post கோவையில் காவலாளியை தாக்கிய ஆண் யானை!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Bharatiyar University ,
× RELATED பாரதியார் பல்கலை. இணைப்புக் கல்லூரிகளில் தேர்வு முடிவுகள் வெளியீடு!!