×

தமிழர்களை இழிவுப்படுத்தியதற்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

சென்னை: தமிழர்களை இழிவுப்படுத்தியதற்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மன்னிப்பு கேட்காவிட்டால் பாஜக அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிடுவார்கள். காங்கிரஸ் கட்சியினருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாட்டிறைச்சியை தயாராக வைத்திருக்கட்டும் என்று அவர் கூறியுள்ளார்.

The post தமிழர்களை இழிவுப்படுத்தியதற்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,EVKS ,CHENNAI ,Ilangovan ,Congress party ,BJP ,president ,Annamalai ,Elangovan ,
× RELATED குவைத் தீ விபத்தில்...