×

நிபந்தனை ஜாமின் ரத்தான 8 பேர் என்.ஐ.ஏ.வில் சரண்!!

சென்னை : நிபந்தனை ஜாமின் ரத்து செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 8 பேர் என்.ஐ.ஏ. அலுவலகத்தில் சரண் அடைந்துள்ளனர். 2022 செப்டம்பரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி ஒன்றிய அரசு தடை விதித்தது.பிஎஃப்ஐ இயக்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியது.

The post நிபந்தனை ஜாமின் ரத்தான 8 பேர் என்.ஐ.ஏ.வில் சரண்!! appeared first on Dinakaran.

Tags : NIA ,Chennai ,Popular Front of ,India ,Popular Front of India ,
× RELATED என்ஐஏ கட்டுப்பாட்டு அறையை...