×

சிவகாசி அருகே திருத்தங்கல்லில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை

விருதுநகர் : சிவகாசி அருகே திருத்தங்கல்லில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடன் தொல்லையால் ஆசிரியர் குடும்பத்தினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post சிவகாசி அருகே திருத்தங்கல்லில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Thirutangal ,Sivakasi ,Virudhunagar ,
× RELATED திருத்தங்கல் இ-சேவை மையத்தில் தாசில்தார் திடீர் ஆய்வு