×

தூத்துக்குடி அருகே அரசின் 1 ஏக்கர் நிலத்தை தனிநபர் எவ்வாறு ஆக்கிரமிப்பு செய்துள்ளார்?: ஐகோர்ட் கிளை

மதுரை : தூத்துக்குடி அருகே அரசின் 1 ஏக்கர் நிலத்தை தனிநபர் எவ்வாறு ஆக்கிரமிப்பு செய்துள்ளார் என்று ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ஆக்கிரமிப்பு தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தடியம்பட்டியில் அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை 4 வாரத்தில் அகற்றவும் ஆக்கிரமிப்பு எனக் கூறப்படும் இடத்தில் 2 வாரங்களில் அளவீடு செய்யவும் நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.

The post தூத்துக்குடி அருகே அரசின் 1 ஏக்கர் நிலத்தை தனிநபர் எவ்வாறு ஆக்கிரமிப்பு செய்துள்ளார்?: ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,ICourt branch ,Madurai ,Thoothukudi ,Court ,Tadiambatti ,Dinakaran ,
× RELATED கொலை வழக்கில் ஜாமீன் கோரி...