×

சிறப்பாக தேரோட்டம் நடைபெற்றதை ஒட்டி முதலமைச்சரை சந்தித்து கிராம மக்கள் நன்றி!

சிவகங்கை: 18 ஆண்டுகளுக்குப் பின் சிறப்பாக தேரோட்டம் நடைபெற்றதை ஒட்டி முதலமைச்சரை சந்தித்து கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்டம் 18 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்றது. திராவிட மாடல் அரசின் முயற்சிகளால் அனைத்து மக்களின் ஒத்துழைப்புடன் தேரோட்டம் நடைபெற்றது. ஓடாத திருவாரூர் தேரை ஓட்டிய தலைவர் கலைஞரின் மகனாகப் பெருமிதம் கொண்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

The post சிறப்பாக தேரோட்டம் நடைபெற்றதை ஒட்டி முதலமைச்சரை சந்தித்து கிராம மக்கள் நன்றி! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Sivagangai ,Minister ,Sivagangai district ,Kanda Devi Sornamoortheeswarar ,model government ,
× RELATED சொல்லிட்டாங்க…