×

தேனி கொட்டக்குடி ஆற்றின் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு..!!

தேனி: தேனி மாவட்டம் குரங்கணி அருகே கொட்டக்குடி ஆற்றின் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post தேனி கொட்டக்குடி ஆற்றின் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு..!! appeared first on Dinakaran.

Tags : Theni Kotakkudi river barrage ,Theni ,Kottakudi river ,Kurangani ,Dinakaran ,
× RELATED டிடிவி மீது கிரிமினல் வழக்கு; தேனி கோர்ட்டில் மனு