×

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் வேப்பூரில் 20 செ.மீ. மழைப்பதிவு!!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் வேப்பூரில் 20 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. கடலூர் மாவட்டம் காட்டுமயிலூரில் 18 செ.மீ., விழுப்புரத்தில் 17 செ.மீ. மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 9 இடங்களில் மிக கனமழை, 40 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் வேப்பூரில் 20 செ.மீ. மழைப்பதிவு!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Veypur, Cuddalore district ,Chennai ,Veypur ,Cuddalore district ,Kattumaylur ,Villupuram ,Dinakaran ,
× RELATED பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு...