×

ஆவடியில் நடந்த வாகன தணிக்கையில் 200 கிலோ கஞ்சா பறிமுதல்!!

திருவள்ளூர்: ஆவடி அருகே வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் நடந்த வாகன தணிக்கையில் 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் நேற்றிரவு போதை பொருள் தடுப்பு பிரிவு, போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆந்திர மாநில பதிவெண் கொண்ட கார்களை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தியபோது கஞ்சா சிக்கியது.

The post ஆவடியில் நடந்த வாகன தணிக்கையில் 200 கிலோ கஞ்சா பறிமுதல்!! appeared first on Dinakaran.

Tags : Avadi ,Thiruvallur ,Vandalur-Meenjoor ,road ,Narcotics Control Unit ,Andhra… ,Dinakaran ,
× RELATED சரலூர் ஆற்றங்கரை சாலையில் இணைக்கப்படாத வடிகாலால் தேங்கும் மழைநீர்