×

2004-14 ஆண்டுகளில் கமலாலயத்தில் ஒருவர் மட்டுமே இருந்ததை அண்ணாமலைக்கு நினைவுபடுத்துகிறேன் : செல்வப்பெருந்தகை

சென்னை : ஜூன் 4-க்கு பின் கமலாலயத்தில் எத்தனை பேர் இருப்பார்கள் என சொல்லி அனுப்பினால் உணவு தருகிறோம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.மேலும் பேசிய அவர், “2004-14 ஆண்டுகளில் கமலாலயத்தில் ஒருவர் மட்டுமே இருந்ததை அண்ணாமலைக்கு நினைவுபடுத்துகிறேன். மோடி ஆட்சி ஊழல், தமிழகம் வஞ்சிக்கப்பட்டது குறித்த புத்தகம் வழங்க தயார்,”என்றார்.

The post 2004-14 ஆண்டுகளில் கமலாலயத்தில் ஒருவர் மட்டுமே இருந்ததை அண்ணாமலைக்கு நினைவுபடுத்துகிறேன் : செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Kamalalayam ,Selvaperunthagai ,Chennai ,Tamil Nadu Congress Committee ,President ,Selvaperunthakai ,
× RELATED மக்களவை தேர்தல் தோல்வியில் வெடித்த...